reserve-bank 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது! - ஆர்.பி.ஐ நமது நிருபர் ஜூலை 3, 2023 கடந்த ஜூன் 30 வரை, 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.